Page 22 of 28
“அம்மாவா நீங்களா ஒரு நாளாவது அம்மாவா எனக்கு என்ன செஞ்சீங்க சொல்லுங்க, அப்பா இருந்த வரைக்கும் அவர்தான் என்னை பார்த்துக்கிட்டாரு. சோறு ஊட்டறது, ஸ்கூலுக்கு கொண்டு போய் விடறதுன்னு எல்லாமே அவர்தான் பார்த்துக்கிட்டாரு, நீங்க அப்ப கூட வீட்டு நிர்வாகம் பார்க்கறேன்னு என்னை கண்டுக்கவேயில்லை. அப்பா செத்தபின்னாடி என்னை போர்டிங் ஸ்கூல்ல சேர்க் ... டன் கைகூப்பி அனைவரையும் பார்த்து கேட்க ஜெகாவால் பொறுக்க முடியவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
”நீ ஏன் அழற விடு சொல்ல வேண்டியதை சொல்லிட்டல்ல இனி என்ன கிளம்பு” என சொல்ல