Page 23 of 28
அவள் தாத்தாவை பார்த்தாள்
”இதுவரைக்கும் என்னை நீங்க நல்லா பார்த்துக்கிட்டீங்க ரொம்ப நன்றி. உங்களை விட என்னை நல்லா பார்த்துக்கற ஒருத்தர் இவர்தான், நான் இவர்கூட சந்தோஷமா இருப்பேன் என்னை நம்புங்க ப்ளீஸ், இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுங்க தாத்தா” என அவள் உருகி கேட்கவும் தாத்தா <
...
This story is now available on Chillzee KiMo.
...
்சிடுச்சில்ல இதோடு என்னை விட்டுடு” என அவள் உறுதியாக சொல்லவும் அதற்கு மேல் வாசவி பேசாமல் வாயை மூடிக் கொண்டார்.
தாத்தாவோ மிகவும் யோசித்துவிட்டு