Page 26 of 28
“அவள் பொய் சொல்றா, சத்தியமா இதான் பண்ணேன் இன்னும் ஒரு விசயம் பண்ணேன் நீ தனியா வந்தன்னா செய்யறேன் வர்றியா” என சிரித்துக் கொண்டே கேட்க அவள் முகம் சிவந்து வெட்கத்தில் மாறவும் அங்கிதா ஜெகாவிடம்
”என்னாச்சி அவளுக்கு”
“ஒண்ணுமில்லை உனக்கு அடுத்து அவளுக்குத்தான் கல்யாணம்னு சொன ... ல அங்கிதா மனம் குளிர்ந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
ஜெகவீரனும் சொக்கனுக்கு போன் செய்து நடந்த விவரம் கூற அவனும் மகிழ்ந்தான்
”எங்கடா இருக்க பஸ்லயா”