Page 9 of 26
வந்திருந்தா கண்டிப்பா ஃபோன் பண்ண மாட்டான் நீ நிம்மதியாயிரு” என சொல்லிவிட அபிக்கு மகிழ்ச்சியாக இருந்தது
”இப்பதான் நிம்மதியா இருக்கு”
”அந்த யுவனை விட்டாலே உன் வாழ்க்கை நல்லாயிருக்கும்”
”சரிடி விடு இப்ப என்னாச்சி, வாத்தியார் பத்தி விவரம் தெரிஞ்சதா”
”இல்லையே எதுவும் தெரியலையே, உன் அப்பா கொடுத்த அட்ரஸ்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ாங்க நண்பர்கள் இருப்பாங்க அவங்களை பிடிச்சா தெரிஞ்சிடும்”
”அதுவும் சரிதான் அப்ப நான் ஒண்ணு பண்றேன் இந்த தெருவில வலது பக்கம் வீடுகள்ல விசாரிக்கிறேன்” என்றாள் ரேவதி அதற்கு அபியோ