Page 3 of 6
"பரவாயில்லை சொல்லுங்க"
பழைய நாட்களை அசை போடுவது போல் ராதிகா யோசனையுடன் அமைதியாக இருந்தாள். பின்,
"அவரும் நானும் முதல்ல மீட் செய்தது என் ஆபிஸ்ல"
"என்னது ஆபிஸ்லயா? அப்போ உங்களுடையது லவ் மேரேஜா? யாருமே சொல்லவே இல்லையே"
"அம்மா தாயே! உன் கற்பனை குதிரையை கொஞ்சம் நேரம் கட்டி வை
...
This story is now available on Chillzee KiMo.
...
"
"இனிமேல் நடுவுல பேசலை சாரி சாரி சொல்லுங்க"
"உங்களை மாதிரி பார்த்து ஒரு நாள்லேயே எங்க கல்யாணம் நிச்சயம் ஆகலை..."
"அண்ணி...!"