Page 2 of 6
"ஜொள்ஸ்!"
"ஹா ஹா ஹா! ஆனால் உங்களுக்கு கோபம் வந்திருக்கனுமே"
"எனக்கு ஏன் கோபம் வருது?"
"அண்ணா பார்த்தது, வழிஞ்சது எல்லாம் உங்க கிட்ட மட்டுமா தான் இருக்கணும். அப்போ அவங்க அவருக்கு அப்படி பேரு வச்சப்போ உங்களுக்கு கோபம் வந்திருக்கனுமே???"
அருந்ததியின் சரியான யூகத்தை கேட்டு ராதிகாவின் இதழ்களில் புன்சிரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ோவும் அதே பார்வை அதே முழி தான். எனக்கு கோபமா வந்தது"
"ஏன் அவர் கிளம்புறாருன்னா?"
"அதெல்லாம் இல்லை கடைசி வரைக்கும் ஒரு சாரி சொல்லாமலே கிளம்புராறேன்னு கோபம்"