Page 5 of 6
"என் மேல ரொம்ப கோபம் உங்களுக்கு!"
அது தான் முதன் முதலாக அவன் நேரடியாக அவளிடம் பேசிய வாக்கியம்.
அவள் போலியாக இல்லையென்று சொல்லாமல் ஆமென்று தலை அசைத்தாள்.
"ஓகே நான் சின்ன எக்ஸ்ப்லனேஷன் தரேன். நான் பொண்ணுங்களையே பார்க்காதவன் இல்லை. ஏன் ப்ராஜக்ட்க்காக நெறைய கண்ட்ரீஸ் போய் இருக்கேன். அங்கே அவங்க கல்ச்சர் படி ஹக் செய்ற, கன
...
This story is now available on Chillzee KiMo.
...
ால தான் ஆபிஸ்ல நேரா எதுவும் பேசலை. எப்போடா அந்த வேலை முடியும்னு காத்துக்கிட்டு இருந்தேன். என் மனசில இருக்குறதை இனிமேல் மறைச்சு வைக்க வேண்டிய அவசியமில்லையே! வீ ஆர் ஆல்மோஸ்ட் கமிட்டட்"