Page 3 of 6
“சாந்தி கிட்டேயா? என்ன கேட்டீங்க?”
“நான்ட்ஸ் கிட்ட கல்யாணம் பத்தி என்ன சொன்னேன்னு கேட்டேன். நீ அவ எதிர்பார்த்ததுக்கு முன்னாடியே சரின்னு சொன்னன்னு கேள்வி பட்டேன்”
நந்தினி அமைதியாக நின்றிருந்தாள்.
“நான்ட்ஸ் நீ நிஜமாகவே யூஎஸ்ல தங்க ஸ்டேட்டஸ்க்காக என்னைக் கல்யாணம் செய்திருந்தா நான் உன்னை விட்டுட்டு போன பிறகும் அனாமிகாவை
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“விஜயா, அந்த சதீஷ் பத்தி நமக்கு ஒன்னுமே தெரியாதே. தெரிஞ்சது எல்லாம் அவன் சொன்னது தானே...”
“இப்போ ரொம்ப சரியா யோசிக்குற சரஸ். சதீஷ் பத்தி விசாரிப்போம். எல்லாம் சரியா இருந்தா