Page 5 of 6
பொறுப்பில்லாம இருந்தான். இப்போ எடுத்துச் சொல்லி நல்ல வேலைல இருக்கான். ஆன்சைட் போயிருக்கான். அவன் கிட்ட தான் சீக்கிரம் கேட்டு சொல்லச் சொல்லி இருக்கேன்”
“ஏன் விஜயா, எல்லாம் சரியா விசாரிப்பாருல? நந்தினி கல்யாண விஷயம்...”
“அதெல்லாம் நீ கவலைப் படாதே... என்னைப் பத்தி அவனுக்குத் தெரியும். சரியா செய்வான். நமக்கு மணி எட்டாகப் போகுத
...
This story is now available on Chillzee KiMo.
...
“நானும் உங்களைப் போலத் தான்...”
“என்னைப் போலன்னா?”
நந்தினி அன்று போலீஸ் ஸ்டேஷனில் முதன் முதலில் அவனின் பேச்சைக் கேட்டதைப் பற்றிச் சொன்னாள்.