Page 4 of 15
எழுதி வைச்சிருப்பாங்களே, அதுல என்னிக்கு தேதின்னு பார்த்துட்டு நேரத்தோட கிளம்பி வா, வீட்டுக்குப் போலாம்” என சொல்ல அன்னமோ
”நீ வேணா போ நான் வரலை”
”வராம இங்க இருந்து என்ன செய்யப் போற”
”போட்டது போட்ட படி அப்படியே கிடக்கு, எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணிட்டு வந்துடறேன், நம்மளை நம்பி பங்களாவை விட்டுட்டுப் போயிருக்காங்க இங்க ஏதா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”என் முதலாளி எதுக்கு இறங்கி வரனும், ஏன் உங்கம்மா இறங்கி வந்தா என்ன குறைஞ்சா போயிடுவாங்க”
”எத்தனை முறையா இறங்கி வருவாங்க, அவங்களை மதிக்காம ஏறி மிதிச்சா அதான் பிரிஞ்சிப்