Page 22 of 26
“நான்தான்”
“தப்பு பண்ற நித்யா இது தப்பு, பாவம் பார்த்து ஒரு முறை அவன் கூட உன்னை விட்டதுக்கு என் நம்பிக்கையை நீ கெடுத்துட்டல்ல” என கத்தவும்
”அண்ணா” என பயத்தில் அலறினாள் நித்யா
”பேசாத போ இங்கிருந்து, அங்கிதாகிட்ட போ, அப்பதான் யாருக்கும் சந்தேகம் வராது போ” என கத்தவும் அவள் அழுதுக் கொண்டே செல்ல ஜெகாவும் கோபமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
வனும் தேடிப்பிடித்து செல்போன் எடுக்க அது சுவிட்ச் ஆப் என வரவும்
”அண்ணா சார்ஜ் இல்லைண்ணா”
“பாவி போடா போய் முதல்ல ரெடியாகு அம்மாக்கு போன் பண்ணி விசாரி போ” என