(Reading time: 5 - 9 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 35 - பிந்து வினோத்

வீட்டிற்கு வந்தப் பிறகும் அத்விதாவிற்கு மனதில் பொங்கிக் கொண்டிருந்த சந்தோஷத்தினால் வானில் பறப்பது போல இருந்தது... அவளுடைய பாதங்கள் பூமியில் பட்டதா என்றுக் கூட அவளுக்கு சந்தேகமாக இருந்தது...

  

“அத்வி, இன்னைக்கு கார்த்திக் வீட்டுல இருந்து எல்லோரும் வருவாங்க... சீக்கிரமா எழுந்து ரெடி ஆகனும்... இப்போ தூங்கினா, கொஞ்ச நேரமாவது தூங்கலாம்... போய் தூங்கு” என்று மகளிடம் அன்பாய் சொன்னார் அர்ச்சனா...

  

“சரிம்மா...” என்று சொல்லிவிட்டு ரூமிற்கு சென்று படுத்த அத்விதாவிற்கு தூக்கமே வரவில்லை...

  

கார்த்திகேயனிற்கு போன் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸன்ட் சர்ப்ரைஸ். ஸ்வீட், வெரி வெரி ஸ்வீட் சர்ப்ரைஸும் கூட...”

  

“ஹுஹும்... நான் ப்ளான் செய்யலைடா... உனக்காக வெயிட் செய்துட்டே இருந்தேனா... உன்னை பார்த்ததும் எதுவுமே புரியலை...”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.