Page 3 of 5
"என்ன சந்துரு???"
"சாந்தி அங்கே தான் இருக்கனும்னு இல்லையே, ஸாரா? அவ இருக்குறது வேற ஊரா இருக்கலாம்... இந்த நம்பர்ல இருந்து வேறு எதுக்காவது வந்தபோ பேசி இருக்கலாம்...?? வேற யாரோட நம்பரா கூட இருக்கலாம்..."
ஸாரா சின்ன புன்னகையுடன் சந்திரனின் கன்னத்தை மெல்லக் கிள்ளினாள்...
சந்திரன் புரியாமல் விழித்தான்!
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
சாந்தியும் அரவிந்தும் ஒன்றாகவே கோவிலில் இருந்து வெளியே வந்தார்கள்.
சாலைக்கு வந்த உடனேயே அரவிந்திடம் சுள்ளென்று எரிந்து விழுந்தாள் சாந்தி!