Page 1 of 7
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 46 - பிந்து வினோத்
கனவுகள் மட்டும் எனதே எனது...
“உங்க ஃபிரெண்ட் ஃபுல் நேம் சதீஷ் தானா?” என்று ஆங்கிலத்தில் கேட்ட வள்ளியிடம், வள்ளியிடம் உண்மையைச் சொல்வதா, பொய்யைச் சொல்வதா என்ற யோசனையுடன் பார்த்தான் ஷிவா.
வள்ளியின் கூர்மையான பார்வையைச் சந்தித்தவன் உண்மையைச் சொல்லிவிடுவதே நல்லது என்று முடிவு செய்து,
“எனக்கு தெரியலை மேம்” என்றான்.
“ஃபிரெண்டுன்னு சொல்றீங்க, அப்புறம் எப்படித் தெரியலை?”
“மேம், நான் உண்மையைச் சொல்லிடுறேன். இங்கே சதீஷ்ன்னு வேலை செய்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
p>வள்ளி என்று கதவில் பெயர் இருந்த அறையினுள் வள்ளி நுழைய, அந்த அறையும் அதன் சுற்றளவு சொன்ன செய்தியையும் ஜீரணிக்க முயன்றபடி நின்றிருந்தான் ஷிவா.
“உட்காருங்க ஷிவா...”