Page 4 of 7
“நீங்க நந்தினியோட அத்தை தானே?”
விஜயா சரஸ்வதியைப் பார்த்து விட்டு,
“ஆமாம்... உங்களுக்கு நந்தினியையும் தெரியுமா?” என்று கேட்டாள்.
“நல்லாவே தெரியும். நந்தினி எனக்கு தங்கை போல...” என்றாள் வள்ளி!
“ஓ... அப்போ நந்தினியை ரொம்ப நல்லா தெரியும்னு சொல்லு. இந்த சதீஷ் எப்படி? நந்தினிக்கு சரியா வருவாரா?”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
எப்போதுமே அவனின் புன்னகையில் மயங்குபவள், இப்போது அதன் உடன் அவன் சொன்ன வார்த்தைகளில் மொத்தமாக மயங்கிப் போனாள்!
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைங்க...”