(Reading time: 6 - 12 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

ஆன் செய்துப் பேசினாள்.

  

“ஹலோ ஷிவா... என்னப்பா ஏதாவது நியூஸ் கிடைச்சுதா?”

  

“ஆமாம் ஆன்ட்டி... நீங்க சொன்ன கம்பெனில தான் இருக்கேன். இந்த கம்பெனியோட மேனேஜிங் டைரக்டர் உங்க கிட்டப் பேசுறேன்னு சொன்னாங்க.”

  

“என் கிட்டேயா?”

  

“ஆமாம். அவங்க அந்த சதீஷோட ஃபிரெண்டாம்.”

  

“ஓ... சரி...”<

...
This story is now available on Chillzee KiMo.
...

குமார். நாங்க அவனை எஸ்.கேன்னு கூப்பிடுவோம். அவனைப் பத்தி என்ன தெரியனும்னு சொல்லுங்க.”

  

“வேற என்னம்மா உனக்குத் தெரியாததா என்ன... பொதுவா அவர் எப்படி... நல்ல டைப்பா?”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.