Page 4 of 6
டீடெயில்ஸ் டெக்ஸ்ட் செய்ங்க. நான் இந்தியா கிளம்ப டிக்கெட் பார்க்கிறேன்..."
"ஓகே ஸ்ரேயான்ஷ்!" என அழைப்பை துண்டித்து ஃபோனை மேஜை மீது வைத்தாள் தீபா.
ரச்னா பற்றிய விபரத்தை ஸ்ரேயான்ஷிடம் பகிர்ந்ததால், பல நாட்களுக்குப் பிறகு அவளுக்கு ஆசுவாசமாக இருந்தது! ரச்னா எங்கே இருக்கிறாள் என்ற தகவலும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
நண்பனைக் கவனித்த ஸ்ரேயான்ஷ்,
“அபி, உன் பர்சனல் விஷயத்துல தலைப் போடுறேன்னு நீ யோசிக்கலைனா உன் கிட்ட ஒன்னு கேட்கட்டுமா???” எனக் கேட்டான்!