Page 6 of 7
“அது இருக்கட்டும்... எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் செய்வீங்களா?”
“என்ன ஹெல்ப்?”
“கல்யாணத்துக்கு என்னோட சொந்தகாரங்க ஃபிரெண்ட்ஸ்ன்னு நிறையப் பேர் வருவாங்க...”
“ஆமாம் வருவாங்க... அதுக்கு என்ன?”
“இல்லை, அவருக்குன்னு யாரும் இருக்க மாட்டாங்க”
“...”
“உங்க ஃபேமிலில அப்புறம்
...
This story is now available on Chillzee KiMo.
...
குமரன் என்ன ஏது என்று புரியாமல் விழிக்க, வள்ளி அதைப் பற்றிக் கவலைப்படாமல் சாந்திக்கு போன் செய்து,
“ஷான்ஸ், உன்னோட ரிலேடிவ்ஸ் ஃபிரென்ட்ஸ் யாரெல்லாம் வியாழன் ஃபிரீயோ