(Reading time: 7 - 14 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

  

அவனுக்குள் தீ பிழம்பாய் எழுந்த உணர்வுகளை அடக்க முடியவில்லை.

  

“சாரி ஹரீஷ். அத்தை, மாமா கிட்ட பேசிட்டு வந்தேன் அதான் லேட்!” – நிலா மீண்டும் அதே இடத்தில் வந்து அமர்ந்தாள். அவள் உதடுகளில் மீண்டும் அதே புன்னகை வந்திருந்தது!

  

அந்த புன்னகையிலும் அவளின் உதடுகளிலும் பதிந்த பார்வையை அவசர அவசரமாக திருப்பிக் கொண்டு காரை வேகமாக கிளப்பினான்

...
This story is now available on Chillzee KiMo.
...

வும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

  

”என்னோட வந்தது பிடிக்கலையா? என்னடா இது கல்யாணம்? என்ன இது டிராமான்னு யோசிக்குறீங்களா? சாரி,” – நிலா அவன் பக்கம் திரும்பி பேசினாள்!

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.