(Reading time: 7 - 13 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

  

“நீ எத்தனை மணிக்கு கிளினிக் போகனும், ஹனி??” என்று விசாரித்தான் அரவிந்த்.

  

“மார்னிங் பேஷண்ட்ஸ் வந்தா போவேன்... மத்தபடி ஈவ்னிங் மட்டும் தான்...”

  

அவளின் முகத்தை சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த்,

   

“நீ லண்டன், செயின்ட் ஜோசப் யூனிவர்சிடி, உன் ரிசெர்ச்... இதை எல்லாம் ரொம்ப மிஸ் செய்திருப்பல???” என்றான

...
This story is now available on Chillzee KiMo.
...

ில் கரைய,

   

“உங்க அம்மா அப்பாக்கு இங்கே இருக்கீங்கன்னு சொல்லிட்டீங்களா??” என்றுக் கேட்டாள் சாந்தி.

  

“இல்லை ஹனி... சொல்லனும்...” என்றான் அரவிந்த் அரை மனதுடன்!

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.