Page 7 of 10
பார்த்தப் படி...
அவனின் பார்வையினால் அத்விதாவின் முகத்தில் தானாக வெட்கப் பூக்கள் தோன்றியது...
“ஓகே ஓகே... புதுசா கல்யாணமாணவங்க கிட்ட கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுட்டேன்னு புரியுது..!. போதும் போதும் இரண்டுப் பேரும் லுக்ஸ் கொடுத்தது...! இப்படி என் பக்கமா பாருங்க...” என்று மது கிண்டல் செய்ய...
அப்படியே பே
...
This story is now available on Chillzee KiMo.
...
ிரும்ப வேற சொல்றீயே!!! போர் அடிக்குது...!!!!! பட், நீ சொல்றது சரி... எனக்கு இந்த மாதிரி... நம்ம ஃபேமிலி எல்லாரோடவும் ஒன்னா இருக்குறதே கூட புது எக்ஸ்பீரியன்ஸா தான் இருக்கு, கேடி...