Page 8 of 10
என்னோட ரீசன்ட் எக்ஸ்பீரியன்ஸ்க்கு அப்புறம் இது ரொம்ப ரெஃப்ரஷிங்காகவும் இருக்கு...”
அத்விதா ஆஃப்ரிக்காவில் நடந்த விபரீதம் குறித்து தான் சொல்கிறாள் என்பது புரிந்து அவளின் முகத்தை ஆராய்ந்தான் கார்த்திகேயன்... அத்விதாவின் முகத்தில் எந்த பெரிய மாற்றமும் தெரியாதது அவனுக்கு மன திருப்தியைக் கொடுத்தது... மனதில் வந்துப் போன எண்ணத்தை காட்டிக் கொள்ளாது,
...
This story is now available on Chillzee KiMo.
...
ூப்பர்டா...”
“ஹுஹும்... ஒரு சூப்பரும் இல்லை... இப்போதைக்கு நாம ஹனிமூன் கப்பில்... அதை மட்டும் தான் யோசிக்கனும்... பேசனும்...” காதல் பொங்க சொன்னான் கார்த்திகேயன்...