(Reading time: 24 - 48 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

இங்க வந்துக்கிட்டு இருக்காராம்

  

அவர் ஏன்டா இங்க வராரு

  

உங்க அண்ணன் இந்த கல்யாணத்துக்கு வந்திருக்காருண்ணா ஒருவேளை அவர் சொல்லியிருப்பாரு போல

  

தாத்தா தானே வரட்டுமே

  

தாத்தா வந்தா சரி இந்த கல்யாணத்தை நிறுத்தினதுக்காக போலீஸ் வருதா

...
This story is now available on Chillzee KiMo.
...

>”பயப்படாத நான் இருக்கேன் சரியா

  

ம்என்றாள்.

  

அவனிடம் இருந்தாளே தவிர அவளது எண்ணம் எல்லாம் வெற்றியின் மீதே இருந்தது.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.