(Reading time: 35 - 70 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 12 - சசிரேகா

வருடம் 2016, மாதம் ஜூன், நாலாம் தேதி விடிகாலை 3.00 மணியளவில்

  

”அபி அபி” என அவளை மெதுவாக உலுக்கினான் அன்பு. மெல்ல உறக்கத்தில் இருந்து கண்கள் திறந்தாள் அபிநயா.

  

”அன்பு” என மென்மையாகச் சொல்ல அவனோ

  

”ஷ் நான் வெளிய இருக்கேன் வா வா சீக்கிரம்” என சொல்லிவிட்டு அன்பு அறையை விட்டு வெளியேறிவிட அபியோ குழப்பத்துடன் எழுந்தாள்

  

”என்னது இந்நேரத்துக்கு அன்பு என்னை எதுக்காக கூப்பிடனும், நைட்டெல்லாம் பேசிக்கிட்டு இருந்தோமே, ரேவதி வேற தூங்கறா,

...
This story is now available on Chillzee KiMo.
...

”என்ன அன்பு இந்நேரம் கூப்பிடறீங்க, நைட் ரொம்ப நேரம் பேசினோமே, இப்ப என்னாச்சி”

  

”எவ்ளோ பேசினாலும் பேச்சு தீரலையே அபி”

  

”சரி என்ன விசயம் அன்பு”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.