(Reading time: 7 - 13 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

  

ஆனால் அவள் இப்போது எங்கிருக்கிறாளோ, என்ன செய்துக் கொண்டிருக்கிறாளோ, என்று நினைக்கும் போதே அவனுள் கலக்கம் பரவியது...

  

மெம்பிஸில் வேலையின் காரணமாக அவள் உணவு இல்லாமல் இருந்ததும், அவன் அவளுக்கு சொன்ன,

  

லைஃப்பே இல்லாமல் வேலை செய்து என்ன அச்சீவ் செய்ய போறீங்க?

 

...
This story is now available on Chillzee KiMo.
...

  

ரச்னா புத்திசாலி... தைரியசாலியும் கூட... யோசித்து முடிவெடுத்து தான் ஸ்பாவிற்கு செல்லாமல் வேறு இடத்திற்கு சென்றிருப்பாள்...

  

ஆனால், அதை எப்படி கண்டுப்பிடிப்பது??

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.