Page 11 of 23
“இப்ப ரூம்ஸ் அவாய்லபில் இல்லைன்றாங்க”
“ஏன் என்னவாம் இருங்க நான் கேட்கறேன்” என சொல்லியவன் ரிசப்ஷனிஸ்டிடம் சிரித்துக் கொண்டே
”இந்த ஊர் பொண்ணா நீ, உன்னைப் நான் பார்த்த மாதிரியே இல்லையே”
“நான் வெளியூரு”
“ஓ வெளியூர்ல இருந் ... ் வழிந்துக் கொண்டே கேட்கவும் சௌமியாவிற்கு சிரிப்பே வந்தது
This story is now available on Chillzee KiMo.
...
அந்த ரிசப்ஷனிஸ்ட்டும் சிரித்துக் கொண்டே ஒரு ரூம் சாவி தரவும் அதை வாங்கியவன் சௌமியாவைப் பார்த்தான்