Page 12 of 23
”உங்க அட்ரஸ் எல்லாம் எழுதிடுங்க ரூமுக்கு போலாம்”
“நானே ரூம்க்கு போறேன் நீ எதுக்கு”
”நான் எதுக்கா ரூம் கிடைச்சதும் என்னை வெட்டி விடலாமா இதுக்காகத்தான் என்னை ஓட்டலுக்கு கூப்பிட்டீங்களா” என கேட்க
”எங்கப்பா அனுப்பி வைச்சவராச்சேன்னு பார்க்கறேன் இல்லைன்னா உன்னை ... ெய்றேன் பாரு
This story is now available on Chillzee KiMo.
...
வெற்றியும் அமைதியாக அவள் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். 5 நிமிடம்