Page 21 of 23
”ஹலோ எழும்மா புண்ணியவதி எழு எங்க போகனும்னு சொல்லு கொண்டு போய் விடறேன்” என அவன் தட்டும் போதும் கூட அவள் எழாமல் இருக்கவே அவளது கன்னத்தின் சூடு உணர்ந்தவன் சட்டென அவள் நெற்றியில் கைவைக்க இன்னும் சூடு தெரியவே அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு அவசர அவசரமாக தன் பேக்டரிக்குச் சென்றான்.
பேக்டரி வாசலில் வண்டியை நிறுத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
வீட்ல விட்டுடறேன்”
“சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க”
“இதப்பாரு நீ எங்க போகனும்னு சொல்லு உன் வீடு எங்க இருக்குன்னு சொல்லு நான்