Page 22 of 23
கொண்டு போய் விட்டுடறேன்”
“வேணாம் ப்ளீஸ்” என அவள் சொல்லவும் நொந்துப் போய் தன் தலையை பிடித்துக் கொண்டான்.
”ஆங் இன்னிக்கு நான் யார் முகத்தில முழிச்சோம், ஆமாம் காலையில தாமரை வந்தாளே அவள் முகத்திலதான் முழிச்சோம், சே எனக்குன்னு வந்து வாச்சா பாரு வரிசையா பொண்ணுங்களால எனக்க ... ய்யப்பட்ட ஏசி பெட்ரூம் அது
This story is now available on Chillzee KiMo.
...
”இங்க தங்கிக்க எங்கயாவது போகனும்னா போயிடு என்னை எதிர்பார்க்காத சரியா”