Page 5 of 8
நிறுத்தினாள்...
"என்ன, என்னமோ சொல்ல வந்துட்டு விட்டுட்ட???"
"அது முக்கியமில்லை..."
"ஹேய்..."
ஏற்கனவே நிறம் மாற தொடங்கி இருந்த சாந்தியின் முகம் அவனின் சீண்டலில் இன்னும் அதிகமாக நிறம் மாறியது...
அரவிந்த் தன் கண் முன் நடந்த வர்ணஜால மாயக் காட்சிகளை மயக்கத்துடன் பார்த்துக் கொண்டே
...
This story is now available on Chillzee KiMo.
...
ுறம் நீ தான் பாஸ்... நான் உன் கூஜா...” என குறும்பும் காதலும் மின்ன சொல்லவும்,
“அரவிந்த்....!!!” என அவன் மார்பில் கையால் குத்திய சாந்தி... சிரித்தாள்... அழுதாள்....