Page 3 of 8
அவள் பற்களை கடித்துக் கொண்டு விலகி செல்ல முயலவும், கையால் அவளைப் பற்றி தடுத்தான்!
"ஹனி, நீ சொல்லனும்னு இல்லை... எனக்கே தெரியும்... நீ எந்த அளவுக்கு என் மேல அன்பு வச்சிருக்கன்னு... ஹானஸ்டா சொன்னா, ஐ டோன்ட் டிசர்வ் இட்..."
அவனின் கையை விலக்கி தள்ளிச் செல்ல முயன்றுக் கொண்டிருந்த சாந்தி, அந்த முயற்சியை நிறுத்தி விழிகளை மீண்டும
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்த இயலவில்லை... அவை தானாக அரவிந்தின் பக்கம் சென்றன...
"நம்பிக்கை என்பது இங்கே இருந்து வரனும்...." அரவிந்த் தன் மார்பை கை விரலால் சுட்டிக் காண்பித்து சொன்னான்!