Page 4 of 8
சாந்தி அமைதியாக நின்றாள்...
"நீயும் நானும் மூணு வருஷத்துக்கு பிறகு சந்திச்சிருக்கோம்... நாம கடைசியா லண்டன்ல பேசிக் கிட்டது நாம இரண்டுப் பேருமே ஞாபகம் வச்சுக்க விரும்புற விஷயம் இல்லை... இருந்தாலும், நேத்து நைட் என்னை இங்கே தங்க அனுமதிச்சுட்டு, உன் ரூமை லாக் செய்யாம கூட தூங்குற... எப்படி ஹனி??"
அரவிந்தின் கேள்வியின் பொருள் உணர்ந்தவளாக
...
This story is now available on Chillzee KiMo.
...
புன்னகை மின்ன...
"உங்க வேலை தானா அது... காலையில எழுந்தப்போவே கவனிச்சேன்... நான்..." தன் அருகே அரவிந்த் இருக்கிறானா என்று கையால் தேடியதும்... ஏமாற்றம் ஏற்பட்டதையும் சொல்லாமல்