Page 3 of 7
"கீதா... டார்லிங்... நான் பேசாமல் இன்னைக்கு லீவ் போட்டுறவா.... நாம ரெண்டு பேரும் ஃபுல் டே வெளியே எங்கேயாவது போய் ஸ்பென்ட் பண்ணலாம்...?" என்றான் ராஜீவ்.
மறுப்பாக தலை அசைத்தாள் கீதா...
"வேண்டவே வேண்டாம் ராஜ்... நீங்க கிளம்புங்க... அத்தை வேற..."
அவள் பேச்சை பாதியில் நிறுத்தி,
"சரி சாயந்திரம
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் கீதா.
"நீ இவ்வளவு பெரிய ரவுடி ன்னு எனக்கு தெரியாமல் போச்சே..." என்று பயப் படுவதாய் பாசாங்கு செய்து சிரித்தவனோடு, அவன் மனைவியின் நகைப்பொலியும் இணைந்துக் கொண்டது.