Page 19 of 25
போனான் பயத்தில் கைகால் உதற மெதுவாக
”வாட்ச்மேன் அண்ணா” என அழைக்க அந்த உருவமோ மெதுவாக அவனை நோக்கி வந்து நின்றது வந்த உருவத்தைக் கண்டு இவன் உறைந்துப் போனான்.
”நீங்களா”
என அதிர்ச்சியடைய அவனின் கை பற்றினாள் ஜீவிதா
”நானேதான் வா வா போலாம்”
”எங்க கூப்பிடற”
”ஓடிப்போலாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னை ப்ளாக்மெயில் பண்றான்”
”எதுக்கு ப்ளாக்மெயில், நீங்க ஏதாவது தப்பு செய்தீங்களா”
”இல்லை ஆனா என் பேரண்ட்ஸ் பேர் சொல்லி அவன் கட்டுப்பாட்டுல என்னை கொண்டு வர