(Reading time: 27 - 53 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

வைக்கறது சேப்டியில்லை ரைட்”

  

“ஓகே நான் எனக்கு தேவையானதை எடுத்துக்கறேன் நோ ப்ராப்ளம்” என சொல்லவும் கௌசிக் சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டே அறைக்கு வெளியே செல்லவும் அறைக்கதவை சாத்தியவள்

  

”இருக்கற 2 நாள்ல வெற்றி எங்க இருக்கார்ன்னு கண்டுபிடிக்கனும் என் மனசுல இருக்கறத அவர்கிட்ட சொல்லனும், அவரையே நான் கல்யாணம் பண்ணிக்கனும். கௌசிக்குக்கு இந்த விசய

...
This story is now available on Chillzee KiMo.
...

ட கொடுத்துடறோம்”

  

”சரி கொடுங்க” என கேட்கவும் மேனேஜர் ரிசப்ஷனிடம் வர ஜகா மதுரிதாவை பார்த்துவிட்டு சிரித்தான்

  

”அட நீங்களா எப்படியிருக்கீங்க” என அவன் கேட்கவும்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.