Page 11 of 13
சுற்றி ஆறு ஏழு பெண்கள் நிற்க, கைகளை அசைத்து, அசைத்து ஏதோ கதை சொல்லிக் கொண்டிருந்தான் சித்தார்த்.
சாந்தியும் நந்தினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“நீங்க உங்க மகனை பாய்ஸ் கூடவும் விளையாட விடுவது நல்லது...”
“ஓகே மேம்...”
கிளாசை விட்டு வெளியே வந்தபின்
...
This story is now available on Chillzee KiMo.
...
“உங்களுக்கு எல்லாம் சிரிப்பா இருக்கு. இருக்கும் இருக்கும்...” என்று சொன்னாலும் நந்தினியின் முகத்திலும் சிரிப்பு தான் இருந்தது!
*****