(Reading time: 5 - 10 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

  

"பரவாயில்லை, நாளைக்கு திரும்ப செய்துக்கலாம், வாங்க தூங்குங்க..."

  

"இல்லை ரதி..."

  

"ஷ்ஷூ, இன்னைக்கு நான் சொல்றதை கேளுங்க, வாங்க வந்து தூங்குங்க..."

  

ஷிவாவின் கையைப் பற்றிக் கொண்டு அழைத்துச் சென்றாள் அவள். அமைதியாக அவளுடன் சென்றவன், நல்ல பிள்ளையாக கட்டிலில் படுத்துக் கொண்டு, தன் அருகே கை வைத்துக் காட்டினான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ிருந்த ஷிவா, மெல்ல மெல்ல கண்கள் செருகி தூங்கி போனான்...

  

வன் தூங்கி விட்டது தெரிந்த பிறகும், வெகு நேரம் அவனின் நெற்றியை வருடியப் படி அமர்ந்திருந்தாள் அவள்...

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.