(Reading time: 6 - 12 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

“உங்களுக்கு சார்?”

  

“எனக்கு இப்போ வேண்டாம் தமிழ். ஃப்ளாஸ்க் என் கையில தானே இருக்கு, வேணும் போது குடிச்சுக்குறேன். நீ பத்திரமா இரு.”

  

“சரி சார்.”

  

“எதுக்கும் இவங்க கிட்ட சொல்லிட்டு போறேன்,” என்று அங்கிருந்த ஒரு வயதான பெண்மணியை காட்டியவன், தமிழ்ச்செல்விக்கு புரியாத பாஷையில் அந்த பெண்மணியிடம் பேசவும் செய்தான்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ழுந்து நின்றால் விழுந்து விடுவோம் என்று பயமாக இருந்தது.

  

ட்ரெயினில் ஏறி உள்ளே வரும் போது பார்த்த வாஷ் பேசின் ஞாபகத்தில் கஷ்டப்பட்டு எழுந்து, தள்ளாடியபடி அந்த பக்கமாக நடந்தாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.