Page 4 of 6
“உலகத்துல எல்லோருடைய சிரிப்புக்கு பின்னாடியும் இபப்டி ஒரு சோகம் இருக்க தான் செய்யுது... உன் புருஷன் வேலை, வேலைன்னு இருந்துட்டார்... நீ வேலைக்கு நடுவில தொல்லை செய்றேன்னு கோபிச்சுக்கிட்டார்... நீ உடம்புக்கு சுகமில்லாம ஆஸ்பத்திரில இருந்தப்போவும் வந்து பார்க்கலை, பேசலை... ஆனால், இப்போ தான் தேடி வந்து மன்னிப்பு கேட்டுட்டாரே...”
“நீங்க சொல்றதை பார்த
...
This story is now available on Chillzee KiMo.
...
்த ட்ரிப்ல எனக்கு கிடைச்ச ரொம்ப பெரிய பொக்கிஷம் நீங்க... தீபா தான் என் பெஸ்ட் ஃபிரென்ட்... எனக்காக எவ்வளவோ செய்திருக்கா... ஆனால், நானும் அவளும் கூட ஒருத்தரை ஒருத்தர் இந்த அளவுக்கு