(Reading time: 7 - 13 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

  

ஏற்கனவே கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த அவனுடைய மனநிலைக்கு இந்த நினைப்பு தூபம் போட்டது என்றால், சமையலறையில் இருந்து வந்த சிரிப்பு சத்தம் அதை இன்னும் ஊதி பல மடங்கு பெரிதாக்கியது!!!!

  

இவர்கள் எல்லோரும் ஏன் அவளிடம் இவ்வளவு அன்பாக இருக்கிறார்கள்? அதனால் தானே அவள் அவனை உதாசீனப்படுத்துகிறாள்!!!

  

“விஷாகன்... இங்கேயா இருக்கீங்க.

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு...” என்ற அஸ்வினின் பக்கம் பார்த்த விஷாகன்,

  

“ஆமாம் அஸ்வின்... எனக்கு ஒரே குழப்பமா தான் இருக்கு!” என்றான்.

  

“என்ன குழப்பம்? என்னன்னு சொல்லுங்க”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.