Page 5 of 6
“நிறைய வருஷமா வேலை செய்றது சரி, ஆனால் ஏன் இந்த எக்ஸ்ட்ரா அக்கா?”
“நான் முன்னாடியே சொன்னேனே... சுவாதி எனக்கு சொந்த அக்கா மாதிரி விஷாகன்... வேலை செய்றவங்க இல்லை... அவங்க என் உயிரை காப்பாத்தினவங்க...”
“ப்ச்.... நோ அஸ்வின்... இது சரி இல்லை... பேசாம நீங்களும் விஷ்ணுவும் சென்னைக்கே வந்திருங்க... இந்த வீடு செட்டிங் எல்லாம் விஷ்ணுக்கு சரியா வர
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க வேண்டிய இடத்துல வச்சா பிரச்சனையே இல்லை... அப்படி இல்லாம இப்படி கொஞ்சுறது எல்லாம்... ஹ்ம்ம்... இது மாதிரி ஒரு இடத்துல என் தங்கை இருக்க போறான்னு நினைக்கும் போது தான் சின்னதா நெருடல் வருது...”