Page 1 of 7
தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 51 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஷிவா, அருந்ததி இருவரும் அவசர அவசரமாக கிளம்பினார்கள். இரவு நேரம் என்பதால் அதிக போக்குவரத்து நெரிசல் இல்லை.
எனவே, வேகமாகவே மருத்துவமனையை அடைந்தார்கள்.
அந்த அரசு மருத்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல ஆக்சிடன்ட் ஆகி..." என ஷிவா கேட்க துவங்கும் போதே, அருகே நின்றிருந்த ட்ராஃபிக் போலீஸ் ஒருவர் அவன் அருகே வந்து,
"உள்ளே அட்மிட் ஆகி இருக்காங்க... நீங்க...?" என்றார்.