Page 3 of 7
விபரம் சொல்ல சென்றார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பின் ஐ.சி.யூவில் இருந்து வெளியே வந்த டாக்டரை காத்திருந்த அனைவரும் ஒன்றாக சூழ்ந்துக் கொண்டனர்.
டாக்டரின் உதவிக்கு வந்த மணி,
"டாக்டரைப் பாருங்க ரொம்ப டையர்டா இருக்கார். அவர் ரூமுக்கு போகட்டும், ஒவ்வொருத்தராய், போய் பேசுங்க..." என்றார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டிருக்கு... பெரிய காயம்னு சொல்ல முடியாது... ஆனால்..."
அவர் முடிக்காமல் வாக்கியத்தை இழுக்கவும்,
"ஆனால், என்ன டாக்டர்???" என்று பதறினான் ஷிவா...