Page 3 of 6
திடீரென எதிர்பாராமல் ‘தட்’ என்ற சத்தத்துடன் அவள் மீது எதுவோ விழுந்தது...
என்னவோ எதுவோ என்று பார்த்தால், வேப்ப மரத்தில் இருந்து அதன் பழம் அவள் மேலே விழுந்திருந்தது...
வேப்ப மரத்தில் பேய் இருக்குமாமே... அப்படி ஏதாவது இருந்தால் அதனுடன் பேசி, அந்த விஷாகன் பக்கம் ஏவி விடலாம்... சரியான குட்டி சாத்தானாக இருக்கிறான்... இல்லை, இல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
சுவரின் பக்கமாக சென்றது...
விஜயசாந்தியின் குரல் கேட்டு யோசனையில் இருந்து வெளியே வந்த சுவாதி, விஜயசாந்தி தன்னைப் பார்க்காமல் வேறு எங்கேயோ பார்ப்பதை கவனித்து, அவளும் அதே பக்கம்