Page 4 of 6
பார்த்தாள்...
அங்கே இருந்த விஷாகனை பார்த்து ஆச்சர்யப்பட்டாள்...
விஜயசாந்தியும், சுவாதியும் அவன் பக்கம் பார்த்ததாலோ என்னவோ, விஷாகன் நின்றிருந்த இடத்தில் இருந்து உடனே நகர்ந்து சென்றான்...
“சரியான சகுனி...” என முணுமுணுத்த விஜயசாந்தி, சுவாதி பக்கம் திரும்பினாள்...
அதற்குள் பார்வையை திருப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
றுக்கிட்ட விஜயசாந்தி,
“அம்மா தாயே... நிறுத்து... இப்போ இந்த மாதிரி பேச்சை கேட்கும் மனநிலையில நான் இல்லை... உன் அம்மா என் கண் முன்னாடி வராமல் இருக்கிறது அவங்களுக்கு நல்லது...”