Page 4 of 6
டைனிங் ஹாலில் ஷிவாவுடன் ராதிகாவும் இருந்தாள்.
“குட் மார்னிங் அக்கா! அண்ணா காலையிலேயே ஆஃபிஸ் கிளம்பிட்டாருன்னு தெரியும், பெரியம்மா எங்கே?” என ராதிகாவிடம் கேட்டுக் கொண்டே இருவருக்கும் உணவை எடுத்துப் பரிமாறினாள் அருந்ததி.
“ட்ராவல் செய்தது அசதியா இருக்குன்னு சொன்னாங்க க்யூட்டி. கௌஷி தான் அவங்களை ... >
அருந்ததியிடம் பேசியபடி ஷிவாவை கவனித்தாள் ராதிகா.
அவன் அவர்கள் இருவரையோ, அவர்களின் பேச்சையோ கவனித்ததாக தெரியவில்லை. வேறு ஏதோ உலகத்தில் இருந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...