Page 5 of 6
தனக்கு அடுத்திருந்த நாற்காலியில் அமர்ந்து சாப்பிட துவங்கி இருந்த அருந்ததியின் அருகே முகத்தை நீட்டி,
“என்ன ஆச்சு உன் ஆளுக்கு? என்னவோ மலேரியா கொசு போல உட்கார்ந்திருக்கான்?” மெல்லிய குரலில் கேட்டாள் ராதிகா.
“அவருக்கு ஆஃபிஸ் பிரச்சனைக்கா. அத்தை மாமா ஹாஸ்பிட்டல் இருந்தப்போ வேலையை மறந்து வீட்டுக்க ... p>
அவர்களின் பார்வையை கண்டுக்கொள்ளாமல்,
“நல்ல ஐடியா கிடைச்சிருச்சு. தேங்க்ஸ் ரதி” என்றபடி, அருந்ததி எதிர்பார்க்காத நேரத்தில்
This story is now available on Chillzee KiMo.
...