Page 2 of 5
இருக்காங்க. எல்லாம் அரேன்ஜ் செய்துட்டு உங்களையும் இன்வைட் செய்வாங்க.”
“சூப்பர், உங்கம்மா ஸ்வீட் அருமையா இருக்கும்!”
“சரியான சாப்பாட்டு ராமி மாமியார் நீங்க,” நிலா கலாட்டா செய்ய, மஹா அவளின் காதை மீண்டும் செல்லமாக திருகினாள்.
🌼🌸❀✿🌷
ஆஃபீஸில் இருந்து வந்த ஹரீஷ் நேராக நிலாவை
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் எடுத்து வைக்கிறேன். எங்கே இருக்கு உங்க டிசைன், மத்த டீடெயில்ஸ் எல்லாம்?”
ஹரீஷ் அவனின் டிசைன் தொடங்கி அனைத்து விபரங்களும் இருந்த ஃபைல்களை எடுத்து நிலாவிடம் கொடுத்தான்.