(Reading time: 7 - 13 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

போவதற்கு முன்பு மீண்டும் ஒரு முறை தமிழ்ச்செல்வியை பார்த்து முறைத்து விட்டு சென்றான் வெற்றி.

  

“நீ என்ன படிச்சிருக்க தமிழ்ச்செல்வி?” என அவளிடம் விசாரித்தாள் யசோதா.

  

“ட்வெல்த் முடிச்சிருக்கேன். கொஞ்சம் கம்யூட்டர் தெரியும்க்கா.”

  

“இதை வச்சுட்டு என்ன வேலை செய்ய முடியும்? வேலை கிடைக்குறது அத்தனை சுலபமில்லை தமிழ்ச்செல்வி.”

...
This story is now available on Chillzee KiMo.
...

வெற்றியின் ஏளனம் நிறைந்த பார்வை வேறு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவளுக்கு சங்கடத்தை கொடுத்தது.

  

“வேண்டாக்கா. உங்க வீட்டுல எல்லோருக்கும் பிடிக்குமோ என்னவோ!” தயங்கி தயங்கி

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.