Page 4 of 6
வாசுகி போனாங்களாமே அந்த ரேன்ஜ்!” மஹா டிவி ஆன்கர் போல மருமகள் பற்றிய பில்ட் அப்-புடன் பதிலளித்தாள்.
🌼🌸❀✿🌷
பெரியவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க, இளையத் தலைமுறையினர் ஹரீஷ் ரூமில் பிஸியாக அவனின் ரோபோ-வின் சாகசங்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஷ்ராவன் அவனுடைய நண்பன் ஆர்யனை தன் போனில் விடியோ சாட் மூலம் இணைத்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடிக்கும்.” ஆர்யன் நம்பிக்கையுடன் பேசினான்.
தொடர்ந்து ஷ்ராவனை ரோபோவின் ஜாலங்களை காட்ட விட்டு விட்டு ஹரீஷ் நிலாவை கையைப் பிடித்து அறை விட்டு வெளியே அழைத்து வந்தான்.